படுத்தால் தூக்கம் வர வேண்டும்! எழுந்தால், சுறுசுறுப்பாக இயங்க முடிய வேண்டும்! அதற்கு ஆரோக்கியம் தான் முதல் செல்வம். தேடுதல் இருக்கும் வரை தான் வாழ்தலில் அர்த்தம் இருக்கும்! சக மனிதன் சமமாக இருந்தால் மட்டுமே நம்மால் இங்கே சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்!”